மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுமுறை தான், ஆனாலும் ஓட வேண்டும்! விராட் கோலி ட்வீட்!!
கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். மேலும் ஐபிஎல் ஆரம்பமானால் போதும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் சேர்ந்து விடும்.
போற்றுவார் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் என்பதற்கு ஏற்ப ஹாட்டர்ஸ் எவ்வளவு பேர் இருந்தாலும், இவரை ஆதரிப்பதற்கு தனி கூட்டம் எப்பொழுதும் இருக்கும்.
இவர் அவ்வபோது சமூக வலைத்தளத்தில் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பதிவேற்றுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று சுதந்திர தின விடுமுறை நாட்களில் கூட நாம் ஓடிய ஆக வேண்டும் என்று தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டு வேடிக்கையாக பதிவேற்றம் செய்துள்ளார்.
Chutti hai fir bhi bhaagna toh padega 😁🏃 pic.twitter.com/BwNVLDs2O9
— Virat Kohli (@imVkohli) August 15, 2023