மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்கள் சாமியாடுவது போல திடீரென கனவு வருகிறதா?.. என்ன காரணம்?.!
உறக்கத்தின் போது கனவுகள் என்பது இயல்பாக ஏற்படுவது ஆகும். ஒருசில நேரம் கனவில் நடப்பது நமக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை உணர்த்தும் வகையிலும் அமையலாம்.
இவ்வாறான கனவுகள் நமக்கு தினமும் அல்லாது, அவ்வப்போது ஏற்படும் எனினும் அதற்கான காரணங்கள் சில நேரம் நம்மை எச்சரிக்கும் வகையிலும் அமையலாம்.
இன்று சாமி ஆடுவது போல கனவு கண்டால் நன்மையா? என்பது குறித்து காணலாம்.
இவ்வாறான கனவுகள் எதிர்காலத்தில் நாம் பணிகளை செய்ய நினைத்துள்ள காரியங்களை நிறைவேற்றவும், அதற்கான முயற்சியை எடுக்கவும் உணர்த்துகிறது என்று பொருள்.
நாம் இம்மாதம் அல்லது இவ்வாரம் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என நினைத்திருப்பின், அதனை மேற்கொள்ள வேண்டும் என்பது ஆகும். இவ்வாறான கனவு நல்ல கனவாக, தொழில் விஷயங்களுக்கு வருவதாக நம்பப்படுகிறது.