மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மார்கழி மாதமும், நடக்காத திருமணமும்... காரணம் என்ன?.!
இந்துக்களின் கலாச்சாரப்படி மார்கழி மாதம் தெய்வீகமான மாதமாக கருதப்படுகிறது. இதனால் இம்மாதத்தில் சுப காரியங்கள் பெருமளவில் நடத்தப்படுவதில்லை. இம்மாதத்தில் விதை விதைக்ககூடாது என்பதும் விவசாயிகளிடம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
மார்கழி மாதத்தில் விதை விதைத்தால் விதை உயிர் தன்மையற்று வளராமல் போகும். இதனால் மார்கழியில் திருமணமும் செய்யாமல் தவிர்க்கப்படும். அதேபோல ஆடி மாதத்தினை போல தெய்வங்களை வழிபட அற்புதமான மாதமாக மார்கழி கருதப்படுவதால் திருமணங்கள் பெருவாரியாக செய்யப்படுவதில்லை.