மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனிமே ஜாலிதான்.. +2 மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை..!
கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுதேர்வுகள் இன்று வரை நடைபெற்று வந்தது.
இன்று முதல் அவர்களுக்கு பரீட்சை அனைத்தும் நிறைவு பெறும் நிலையில், நாளை முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதேபோல மே மாதம் 10-ஆம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது தொடங்கி அம்மாதமே முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிளஸ் 2 தேர்வை எழுதாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் அவர்களை தேர்வு எழுதவைக்க தேவையான முயற்சிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.