திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நாளை முதல் 2 நாட்களுக்கு விடுமுறை.! வெளியான அறிவிப்பு.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளையும் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் கந்தூரி திருவிழா நடப்பதை முன்னிட்டு நாளை நம் மாவட்டத்திற்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை பள்ளி ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். எனவே அன்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.