மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Bestie-யுடன் உல்லாசமாக இருக்க வந்து காதலனிடம் ரூமுக்கு பணம் வாங்கிய காதலி.. ஹோட்டல் ஊழியர் பரபரப்பு தகவல்.!
தனியார் ஹோட்டலுக்கு உல்லாசம் அனுபவிக்க வரும் காதல் ஜோடிகள் முதல் கள்ளக்காதல் ஜோடிகள் வரை அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளம் தலைமுறையே நாட்டின் எதிர்கால தூண்கள் என்று வருணிக்கப்பட்ட காலம் மலையேறி, இன்றுள்ள இளம் தலைமுறை செய்யும் செயல்கள் பலரையும் அதிரவைக்கிறது. கெத்துக்காக கொலை, சேட்டை, மது & புகை பழக்கம் என தொடங்கி வாழ்க்கையின் அந்தரங்க விஷயத்திலும் அவசரப்பட்டு வாழ்க்கையை இழக்கும் துயரம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு தனியார் தங்கும் விடுதியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அளித்துள்ள பேட்டியில், "தென்மாவட்டத்தில் இருந்து படிக்க வரும் கல்லூரி மாணவிகள் தங்களின் தவறான சகவாசத்தால் வாழ்க்கையை இழக்கின்றனர். 2 கே கிட் என்று அழைக்கப்படும் நபர்கள் 30 வயதை தாண்டுவது அரிதானதாக மாறப்போகிறது.
தென்மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை கல்லூரியில் சேர்த்த பெற்றோர், எனது விடுதியில் தங்கியிருந்து பெண்ணுக்கு தங்க பெண்கள் விடுதியை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். ஆனால், அந்த மாணவியோ 2 மாதங்கள் கழித்து எனது விடுதிக்கு மற்றொரு இளைஞருடன் வருகிறார்.
ஒருநாள் இரண்டு ஜோடி விடுதிக்கு வந்திருந்தார்கள். அவர்கள் உல்லாசமாக இருக்க வந்த நிலையில், ஆணிடம் பணம் இல்லை. அவன் பெண்ணிடம் பணம் கேட்க, அந்த பெண்மணியோ தனது காதலனுக்கு தொடர்பு கொண்டு பேசி பணம் வாங்கி அவருடன் உல்லாசமாக இருந்து செல்கிறார். அந்த இளைஞரும் பெண் சொல்வதை நம்பி அம்மாவிடம் கேட்டு பணம் வாங்கி அனுப்புகிறார்.
Bestie என்று அழைக்கப்படுபவர்கள் பல தீமைகளை செய்கிறார்கள். அந்த அப்பாவி காதலன் என்ன செய்வான்?. காதலனிடம் பொய்சொல்லி பணம் வாங்கி Bestie-உடன் பெண் உல்லாசமாக இருக்கிறார். கொரோனாவுக்கு பின்னர் ஆன்லைன் வகுப்புகளால் இவ்வாறான செயல்கள் வெகுவாக அதிகரித்துவிட்டது" என்று தெரிவித்தார்.
Source: TrendGlitz