திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்து கையும் களவுமாக பிடிபட்ட மாணவர்.. கல்லூரி வளாகத்திலே எடுத்த விபரீத முடிவு..!
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்தேரி பகுதியில் எஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தக் கல்லூரியில் பயிலும் கோகுல் ராம் என்பவர் வழக்கம்போல் தேர்வு எழுதியுள்ளார்.
அப்போது கோகுல் ராம் தேர்வில் காப்பி அடித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளார். என்ன நிலையில் செமஸ்டர் தேர்வில் காப்பியடித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் கையும் களவுமாக சிக்கியதால் அவமானம் அடைந்த கோபுரம் கோகுல் ராம் ஐந்தாவது மாடியில் இருந்து குறிப்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்த அங்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொள்ள மாணவரின் உடல்நிலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.