பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பள்ளி பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ஆசிட்: வெடித்து சிதறியதால் மாணவ-மாணவிகள் பாதிப்பு.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்தில் ஆசிட் பாட்டில் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் ஆசிட் பாட்டில் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாகவே, பேருந்தில் பயணித்த 18 மாணவ - மாணவியருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.