"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
சனாதனத்தை வேரறுக்க திருமாவளவன் நூறாண்டுகள் வாழ வேண்டும் - நடிகர் சத்யராஜ்!
சனாதனத்தை வேரறுக்க திருமாவளவன் வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் அவரது பிறந்த நாளான இன்று வாழ்த்து கூறியுள்ளார்.
இன்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள். இதனால் அரசியல் பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களும் ட்விட்டரில் அவரது வாழ்த்தினை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் திருமாவளவிற்கு வாழ்த்து கூறும் வகையில் சனாதனத்தை வேரறுக்க திருமாவளவன் நூறாண்டுகள் வாழ வேண்டும்.
டிஜிட்டல் இந்தியாவை விட அனைவரும் ஒன்று சேர்ந்த திருந்திய இந்தியா தான் வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
சனாதனத்தை வேரறுக்க திருமாவளவன் தேவை... டிஜிட்டல் இந்தியாவை விட திருந்திய இந்தியா தான் தேவை - நடிகர் சத்தியராஜ் பேச்சு#Sathyaraj #Thirumavalavan #VCK #DigitalIndia #Newstamil24x7 pic.twitter.com/qnDNPo1b8N
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) August 17, 2023