#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி... சூப்பர் டீலக்ஸ் பட பாணியில் ஒரு சம்பவம்... உல்லாசத்தின் போது பெண் மரணம்.!!
கோவை அருகே உல்லாசத்தின் போது நாற்பது வயதுடைய பெண் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு வேறொரு திருமணமாகாத இளைஞருடன் தொடர்பு இருந்திருக்கிறது.
அச்சம்பவம் நடந்த தினத்தன்று குழந்தைகள் மற்றும் கணவர் வீட்டிலில்லாத நேரத்தில் அந்த இளைஞருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்போது மயக்கம் ஏற்பட்டு இறந்துள்ளார்.
இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண் உல்லாசத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது