மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் போக்சோவில் கைது.!
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஓட்டுநர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கைது செய்தனர்.