#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆயுர்வேத மசாஜ் சென்டரில் அந்த மாதிரி வேலை.. 5 பெண்களுடன் ஒரு ஆண்.. விபச்சார புரோக்கர் அதிரடி கைது.!
சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பத்தூர் காவல் துறையினர், ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடந்தது உறுதியானது.
இதனையடுத்து, அதிரடியாக மசாஜ் சென்டருக்குள் சென்ற அதிகாரிகள், அதனை நடத்தி வந்த வண்ணாரப்பேட்டை வ.உ.சி நகரை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்தனர்.
அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 5 பெண்களை மீட்டு விசாரணைக்கு பின்னர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினரின் செயல்பாடுகளால் குறைந்திருந்த விபச்சாரம் மீண்டும் புதிய டெக்னீக் முறையில் சென்னையில் தொடருகின்றன.