திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#JustIN: அடிசக்க.. 23 மாவட்டங்களில் காலை 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 06ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு காலை 10 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,
புதுக்கோட்டை, திருச்சி, இராமந்தபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.