மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சென்னையில் டெங்கு நோயால் 4 வயது சிறுவன் பரிதாப பலி; நோய்தடுப்பு பணிகளை முன்னெடுக்க உத்தரவு.!
சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்த சிறுவன் ரக்ஷன் (வயது 4). கடந்த சில நாட்களாக சிறுவன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6ம் உடல்நலக்குறைவு அதிகரித்ததைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியான சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
4 நாட்களாக மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு சிகிச்சையில் இருந்து வந்த சிறுவன், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தமிழ்நாடு அரசு கொசு ஒழிப்பு பணிகளை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறது.