திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இன்று சென்னையில் எங்கெல்லாம் மின்தடை? மக்களே தெரிஞ்சிக்கோங்க.!
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில, ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து மின்விநியோகம் சீராக நடக்கவும், மின்சாரத்தை வழங்கும் உபகரணங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யவும், பராமரிப்பு பணிக்காக ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
அந்த வகையில், சனிக்கிழமையான இன்று (மே 04, 2024) காலை 09 மணிமுதல் மதியம் 12 மணிவரையில் (அதிகபட்சம் நண்பகல் 03 மணிவரை) சென்னையில் உள்ள கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் பராமரிப்பு பணிகளுக்காக துண்டிக்கப்படுகிறது.
புழல், விநாயகபுரம், சூரப்பட்டு: புழல் பகுதி முழுவதும், சூரபட்டு முழுவதும், சண்முகபுரம், நாகப்பா எஸ்டேட், கவான்கரை, காந்தி மெயின் ரோடு, சக்திவேல் நகர் காவாங்கரை, கேஎஸ் நகர், மஹாவீர் கார்டன், திருநீலகண்டன் நகர், ரெட் ஹில்ஸ், அம்பத்தூர் ரோடு, புழல் சிறை வளாகம் 1, 2, 3, புழல் குடியிருப்பு, விநாயகபுரம், சூரப்பேட்டை மெயின் ரோடு, செம்பியம் ரோடு, புழல் மெட்ரோ வாட்டர் நகர் பகுதிகள்.