மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருநங்கை என்பதால் சீட் தர மறுப்பு; 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த கோவை மாணவி அஜிதா வேதனை.!
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை அஜிதா, நடைபெற்று முடிந்த 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 373 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
மறுக்கப்படும் வாய்ப்பு:
இவருக்கு பிஎஸ்சி உளவியல் பிரிவில் படிக்கச் வேண்டும் என்ற ஆர்வம் இருந்த நிலையில், அவனுக்கு பல்வேறு கல்லூரிகளில் வாய்ப்புகள் என்பது மறுக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளளது.
கேலி செய்யும் அவலம்:
கல்லூரிகளில் தனக்கான வாய்ப்புக்கேட்டு பெண்மணி சென்றால், அங்கு நீ திருநங்கை என்பதால் எந்த கழிவறையை பயன்படுத்துவாய்? பிற மாணவர்களுக்கு இவ்விசயம் தொந்தரவாக அமையும்" என கூறி வாய்ப்பு தர மறுத்துள்ளனர்.
கருணைகாண்பித்த கல்லூரி:
இதனிடையே, கோவை கவுண்டர்மில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.