Breaking: இன்ப செய்தியை அறிவித்த தமிழக அரசு... தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவிப்பு!!



Coming 13 also leave Tamil Nadu government announced

இன்றைய தீபாவளியானது வருகின்ற 12 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அடுத்த நாள் திங்கள் கிழமை என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் பண்டிகை தினமான ஞாயிற்றுக்கிழமை இரவே புறப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் அரசிடம் திங்கள் கிழமையும் பொது விடுமுறை அறிவிக்க கோரி கோரிக்கை மனு ஒன்றை விடுத்தனர். அதற்கு செவி சாய்த்த அரசு வருகின்ற 13 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

tamilnadu government

சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குடும்பத்துடன் கூடுதலாக ஒரு நாள் செலவிடுவதற்காக திங்கள் கிழமை கூடுதலாக ஒரு நாள் விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே அன்றைய தினம் கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்படாது.