திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொரணா நிவாரண நிதி உதவியாக தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய புதுக்கோட்டை தொழிலதிபர்!
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டிணத்தை சேர்ந்த
S.ராமச்சந்திரன்(S.R) அவர்கள் தமிழகத்திற்காக
கொரணா நிவாரண நிதி உதவியாக ரூபாய் 11லட்சத்தை மாவட்ட ஆட்ச்சித் தலைவறிடம் வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் அதிகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த கொடூர வைரஸ் பரவ தொடங்கியதால் பிரதமர் மோடி, நாடு முழுவதும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
கொரோனாவை தடுப்பதற்கு மத்திய சுகாதாரத் துறை கடும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவை எதிர்த்து போராட மக்கள் நிதி உதவி செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். அதேபோல் தமிழக முதல்வரும் கொரோனவை கட்டுப்படுத்த நிதியுதவி செய்யுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என சாதாரண மக்கள் வரை பலரும் தங்களால் முடிந்ததை நிவாரண நிதியாக வழங்கிவருகின்றனர்.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டிணத்தை சேர்ந்த
S.ராமச்சந்திரன்(S.R) அவர்கள் தமிழகத்திற்காக
கொரணா நிவாரண நிதி உதவியாக ரூபாய் 11லட்சத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.