மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமான நிலைய வளாகத்திலேயே சிஆர்பிஎப் வீரர் மாரடைப்பால் பலி.!
மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருபவர் ராதேஷ் குமார். இவரின் சொந்த ஊர் டெல்லி ஆகும்.
நேற்று இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விடுமுறை எடுத்து டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
அங்கு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்படவே, விமான நிலைய வளாகத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியாகினார்.