திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பஸ்ஸா? பலான காட்சி லைவ் ஷோவா?.. பேருந்து பயணத்தில் உள்ளாடையுடன் காட்சிதந்து பதறவைத்த இளம்பெண்.!
டெல்லியில் இயங்கும் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் ஒருசில பெண்கள், ரீல்ஸ் மோகத்தில் அரைகுறை ஆடையுடன் தோன்றி வீடியோ எடுத்து பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வந்தனர்.
What's really happening 😵💫😵💫pic.twitter.com/rfjavOsWMp
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) April 17, 2024
இந்த செயலுக்கு கடுமையான நடவடிக்கை வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்ட்டும் பலனில்லை. இந்நிலையில், பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் தோன்றிய வீடியோ வெளியாகியுள்ளது.