நாய்க்கு வளைகாப்பு நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய குடும்பத்தினர்.. வைரல் வீடியோ.!!



family-got-inaugurated-baby-shower-function-for-dog

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் தவிர்க்க முடியாதது நாய். வீட்டில் ஒருவராக இருந்து வரும் நாய் செய்யும் செல்ல சேட்டைகளுக்கும், அன்பு கொஞ்சல்களுக்கும் பஞ்சமே கிடையாது. இன்றளவில் நாய்கள் கர்ப்பமாக இருக்கும் போது, அதற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தும் சுப நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. 

baby shower

அந்த வகையில், முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், நாய்க்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தியது தெரியவந்துள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்க்கு குடும்பத்தினர் அனைவரும் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துகின்றனர். புத்தாடை உடுத்தி, நாயை அலங்கரித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

Watch Video Click Here: https://fb.watch/aIKAchqElz/