மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனின் நண்பனுடன் அஜால் குஜால் செய்த மனைவி!. கணவன் எடுத்த அதிரடி முடிவு!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை சேர்ந்தவர் வடிவேல் என்பவரை அவரின் நண்பர் சரத்குமார் போனில் தொடர்பு கொண்டு வேலைக்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் அங்குள்ள மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்த போது திடீரென சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடிவேலுவை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்த போலீசார் வடிவேலுவை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வடிவேலுவின் மனைவி வனிதாவிற்கும், சரத்குமாருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.
இதனை அடுத்து வடிவேலு அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சரத்குமார் மூலம் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து சரத்குமார் மற்றும் வனிதா ஆகியோரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.