மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சிலிண்டர் உபயோகிப்பவர்களுக்கு குட் நியூஸ்.. குறைந்தது சிலிண்டர் விலை..!!
சிலிண்டர் விலையானது அதன் விற்பனை நிறுவனங்களால் மாதம் ஒருமுறை முதல் தேதியில் மாற்றியமைக்கப்படுகிறது. சிலிண்டர் வினியோகம் மற்றும் அதன் பயன்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும்.
இம்மாதத்திற்கான சிலிண்டர் விலையானது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கு ரூ.116 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விற்பனை செய்யப்பட்டவரும் 19 கிலோ எடை இருக்கும் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.116 குறைக்கப்பட்டு, ரூ.1893-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போல வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வரும் கியாஸ் சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.1068-க்கு விற்பனை செய்யப்படுகிறது.