மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் பசு மாடு.. வைரலாகும் வீடியோ.!
தற்போதைய காலகட்டத்தில் தினமும் பல்வேறு வகையான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் அருவருப்பை ஏற்படுத்தும் வகையிலும், சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் குறித்த வீடியோக்களும் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது திருவாரூரில் பசுமாடு ஒன்று ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேர்ந்தவர் விவசாயி அசோக்குமார். இவர் தனது பண்ணையில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.
Goat drunk milk from cow #Cow | #GOAT𓃵 pic.twitter.com/jpBPdokSJ8
— Uvaram P (@Uvapurush) December 6, 2023
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு குட்டி போட்டுள்ளது. இதில் ஒரு ஆட்டுக்குட்டி தனது தாயிடம் பால் குடிக்காமல் பசு மாட்டிவிடும் பால் குடித்து வந்துள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.