மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தக்காளி விலையை மக்களே ஈஸியா குறைக்கலாம் - ஹெச். ராஜா
இந்தியாவில் தக்காளியின் விலையானது தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்து நிற்கிறது. இதனால் பொது மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்தியாவில் பல மாவட்டங்களில் இதுவே நிலைமை. தற்போது தமிழகத்தில் கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிலையில், தக்காளி விலையை பொதுமக்களே குறைக்கலாம், 4 , 5 நாட்கள் மக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் விலை தானாக குறைந்து விடும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.