மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இன்று காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, திருப்பத்தூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது திருப்பத்தூரில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.