திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேறு சமூக பெண்ணை காதலித்து கரம்பிடித்த மகன்: விஷம் குடித்து உயிரைவிட பெற்றோர்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருக்கோணப்பள்ளி பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் சரவணன் - கீதா. தம்பதிகளுக்கு 27 வயதுடைய ரஞ்சித் குமார் என்ற மகன் இருக்கிறார்.
ரஞ்சித் குமார் - கீதா (வயது 23) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பு, வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டுள்ளது.
மகனின் முடிவை அறிந்த பெற்றோர் சரவணன் (வயது 50) - கீதா (வயது 45) தம்பதி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.