தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
ஊரடங்கு நீட்டிப்பு? இணையத்தில் வைரலாகும் கலக்கல் மீம்ஸ்.. அதை நீங்களே பாருங்க..

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.ஜவுளி மற்றும் நகைக்கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு நீடிப்பது குறித்தும், தளர்வுகள் குறித்தும் பல்வேறு மீம்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.