மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமுல் கொடுக்காததால் வெறி செயல்! இரண்டாவது முறையாக நொறுக்கப்பட்ட பேக்கரி!!
புதுச்சேரி மாநிலத்தில், மாமுல் தராத காரணத்தினால் ஆத்திரம் அடைந்த நபர் ஒருவர், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பேக்கரி ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் இருக்கும் நபர், பேக்கரி ஒன்றுக்கு சென்று மாமுல் கேட்டு மிரட்டி உள்ளார். ஆனால், இவர்க்கு மாமுல் தர பேக்கரி உரிமையாளர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பேக்கரியை அடித்து நொறுக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இரண்டாவது முறையாக பேக்கரி மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியை அடிப்படியாக கொண்டு அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.