மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரிய வில்லேஜ் விஞ்ஞானியா இருப்பாரு போலயே!! யாருப்பா இவரு? இப்படியொரு வாஷிங் மெசினை பாத்துருக்கவே மாட்டிங்க!!
வித்தியாசமானமுறையில் துணிதுவைக்கும் நபர் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
சமூகவலைத்தளங்களில் வளர்ச்சிக்கு பிறகு சாதாரண மக்கள் கூட உலகம் முழுவதும் கடும் ட்ரெண்டாகிவிடுகின்றனர். அவர்கள் செய்யும் சிறு சிறு செயலும் மக்களால் ரசிக்கப்பட்டு, அவர்களை உலகம் முழுவதும் பிரபலமாக்கிவிடுகிறது. அந்தவகையில் மிகவும் வித்தியாசமான முறையில் துணி துவைக்கும் நபர் ஒருவர் தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுவருகிறார்.
குறிப்பிட்ட வீடியோவில், கணவர் தன் மனைவியின் சேலையைத் துவைக்கிறார். வழக்கமாக துணியை ஒன்று கையால் துவைப்பார்கள் அல்லது, வாசிங் மிஷினில் துவைப்பார்கள். ஆனால் இவர், கிணற்றில் தண்ணீர் இறைக்கும் ஸ்டைலில் தன் மனைவியின் சேலையைக் கட்டிப்போட்டு, அதன் கீழ் பக்கெட்டை வைத்து துவைக்கிறார்.
"இது என்னடா வேற மாதிரி வாசிங் மிஷினாக இருக்கிறது" என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி.
புதிய வாஷிங் மெஷின் 2022
— Aravind (@Aravind_ngl) January 5, 2022
நியூ மாடல் 😄😜 pic.twitter.com/NKvVriTThy