மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக அரசின் அதிரடி திட்டத்தால், தனியார் பள்ளிக்கு ஆப்பு!. பொதுமக்கள் மகிழ்ச்சி!.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் 273 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கினர்.
தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அடுத்த மாதம் இறுதிக்குள், 3 ஆயிரம் பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். ஏற்கனவே அரசு பள்ளியில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் அறிவிரித்திருந்தார்.
அரசு பள்ளிகளில் மாறிவரும் அதிரடித் திட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் அரசுப்பள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டால் தனியார் பள்ளிகளை மூடிவிடலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.