அடி தூள்... தமிழகத்தில் அரசுப்பணியில் பிற மாநிலத்தவர் எப்படி.? தமிழக அரசு அதிரடி.!



on-the-basis-of-which-employment-was-given-to-an-other

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தமிழர்களைத் தவிர பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.  

govt jobமேலும், கடந்த10 ஆண்டுகளில் எந்த சட்டத்தின் அடிப்படையில், எந்த வழிமுறைகளை மாற்றியமைத்து, பிற மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்பப்பட்டது என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட தகவலால் தமிழக இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.