"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்; பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அரசாணை...!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசாணை.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அரசாணையில் பெண்கள் பெயரை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரி பாண்டியராஜனை பனி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.