திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தடுக்கிய முதல்வரை தாங்கிப்பிடித்த பிரதமர்": கேலோ இந்தியா துவக்க விழாவில் நெகிழ்ச்சி செயல்.. வைரல் வீடியோ.!
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று கேலோ இந்தியா 2023 விளையாட்டு தொடரின் துவக்க விழா நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி விழாவினை நேரில் வந்து தொடங்கி வைத்தார். இதற்காக சென்னை மாநகரம் முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விழா நிகழ்வின்போது பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து, தன்னை வரவேற்ற தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
இந்நிலையில், விழா நிறைவுபெற்று பிரதமர் மோடியும் - தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் பேசிக்கொண்டு வந்தனர். அச்சமயம் திடீரென முதல்வரின் கால் இடறியது.
அவருடன் பேசியபடி வந்த பிரதமர், உடனடியாக அவரை தாங்கிப்பிடித்து அப்படியே இருவரும் நடந்து சென்றனர். இதுகுறித்த காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
முதல்வரை தாங்கி பிடித்த @narendramodi Ji..
— Sree Kasthuri 🧡💚 (@kasthuri_sree) January 19, 2024
இந்திய மக்களை குழந்தைகள் போல பார்த்து கொள்ளும் தலைவர்.
அவரை வசைப்பாடும் தமிழக முதல்வரையும் குழந்தையை போல கையை பிடித்து அழைத்து போகிறார். pic.twitter.com/iRbDUO0DFw