மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தை 1 இல் பொங்கல் வைக்க சரியான நேரம் எது? - ஆற்காடு சீதாராமய்யர் கணிப்பு.!
ஆற்காடு கா.வெ சீதாராமய்யர் தைத்திருநாளில் பொங்கல் வைக்கும் நேரம் குறித்து கணித்து இருக்கிறார். தைத்திருநாளில் அதிகாலை அல்லது நள்ளிரவில் தை 1 பிறந்துவிடும். இவ்வருடம் தை மாதம் வெள்ளிக்கிழமை மாலை 5.20 மணிக்கு பிறக்கிறது.
அன்றைய நாளில் சூர்யா பகவான் 5.20 மணிக்கு மகர ராசியில் இடம்பெயர்கிறார். அப்போது, மகா சங்கராந்தி புருஷர் பிறக்கிறார். தை 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமையில், காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். பொங்கல் வைக்க இதுவே சிறந்த நேரம் ஆகும்.
மேலும், இவ்வருடத்தில் விஷக்காய்ச்சல், புதுமையான வியாதிகள், புதிய வைரஸ் ஏற்படும். பொருளாதார நெருக்கடியும் ஏற்படும், செயல் திட்டங்களை நிறைவேற்ற இயலாமல், உணவு பொருட்களின் விலை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.