மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, கோவை, தருமபுரி,நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை மற்றும் அதற்கு மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என அறிவிப்பு.
மதுரை, தேனி கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.