திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுக்லாம் பரதரம் மந்திரம் சொல்லி மதுபானம் அருந்தும் குடிமகன் - வைரல் வீடியோ உள்ளே.!
மதுவினால் மதியை இழக்கும் ஒவ்வொரு குடிமகனும் வருத்தப்படும் காலம் கட்டாயம் வரும்.
தமிழ்நாட்டில் இருந்து மதுபான கடைகளை ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் இருந்து வந்தாலும், அதனை எந்த அரசும் செவி சாய்ப்பது இல்லை.
ஏனெனில் ஆண்டுக்கு 3 முதல் 4 பெரிய பண்டிகைகள் வருகின்றன. அன்றைய நாட்களில் மதுபான விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசு அதனை இலக்காக நிர்ணயம் செய்கிறது.
இந்த நிலையில், குடிமகன் ஒருவர் சுக்லாம் பரதரம் விஷ்ணும் மந்திரம் கூறியவாறு மதுபானத்தை மிக்சிங் செய்து குடிக்க முயற்சிக்கிறார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.