மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்டாண்ட் இல்லாத டூ வீலருக்கு மரக்கட்டையால் முட்டுக்கொடுத்த ஸ்விக்கி ஊழியர்.. கஷ்டத்திலும் உழைப்பு..!
வாழ்க்கையில் கஷ்டம் என்பது அனைவர்க்கும் பொதுவானது. பணம் இருப்போருக்கும், இல்லாதோருக்கும் ஒவ்வொரு கஷ்டம் என்பது இருக்கும். நாம் நமது வேலைகளை பார்த்து, பிறருக்கு தீங்கு இழைக்காமல் இருத்தலே உயர்வை தரும் என்பது முதுமொழி.
இந்நிலையில், ஸ்விக்கி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் பழுதாகிய ஸ்டாண்டை மீண்டும் பொறுத்த வழியின்றி மரக்கட்டையால் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த விஷயத்தை கவனித்தனர், அதனை தனது செல்போனில் பதிவு செய்து வாகனத்தின் நம்பர் பிளேட்டை மறைத்து "எல்லோரும் எதோ ஒரு வகையில் கஷ்டப்பட்டுதான் இருக்கிறார்கள். நமக்கு கிடைச்ச வாழ்க்கையை வைத்து நிம்மதியாக இருப்போம்" என தெரிவித்துள்ளார்.