மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அன்று வயது 5, இன்று தமிழ்நாடு முதல்வருடன்.. இலக்கை நோக்கி பயணியுங்கள் - சைலேந்திர பாபு அட்வைஸ்..!
உலகெங்கும் உள்ள இந்தியர்களால் 75-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. டெல்லி கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்ற, சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மூவர்ணக்கொடியை ஏற்றினார்.
இதில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பழைய புகைப்படத்தை பதிவு செய்து நெகிழ்ச்சி தகவலை தெரிவித்து உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
அதாவது, கடந்த 1972-ம் ஆண்டு நான் 5-ம் வகுப்பு பள்ளி மாணவன். 2022 ஆகஸ்ட் 15-ல் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர். உங்களின் இலக்கு நோக்கி பாயா செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை சைலேந்திர பாபு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.