திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
TNGovtJob: மாதம் 50,000 சம்பளத்தில் காவல்துறையில் வேலை.. கடைசி தேதி இதுதான்.. APPLY NOW..!!
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருக்கும் குதிரை பராமரிப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
மொத்த காலி பணியிடங்கள் : 10
பணி : தமிழக காவல்துறை
பதவியின் பெயர்: குதிரை பராமரிப்பாளர்
கல்வித்தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிய வேண்டும். (ஆண்கள் மட்டும்)
சம்பளம்: ரூ.15,700 - ரூ.50,000
வயதுவரம்பு: 18 - 32
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03-04-2023
கூடுதல் விபரங்களுக்கு : www.eservices.tnpolice.gov.in என்ற தளத்தை அணுகவும்.