மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊரடங்கு அறிவிப்பு: பேருந்துகள் இயங்க தடை - தமிழக அரசு அறிவிப்பு.!
தமிழ்நாடு முழுவதும் ஜன. 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று வர தடை ஏதும் கிடையாது. ஆனால், தொலைதூர பயணிகள் பேருந்துகளில் இரவுநேர பயணம் செய்யும் பட்சத்தில், அதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் வைத்திருக்க வேண்டும்.
அவர்களின் சொந்த அல்லது தனியார் வாகனத்தில் பேருந்து நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில், எந்த விதமான பொதுப்போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை.