35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
தமிழகத்தில் குறையப்போகும் மழை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழக வளிமண்டல பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மாநிலம் முழுவதும் தீவிர கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி மழை குறையலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடமேற்கு வங்கக்கட்டிடல், ஒடிசா கடற்கரையை ஒட்டி நிலவும் குறைய்ந்த கற்றதலு தாழ்வு பகுதி, தென் மேற்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக்க 24 மணிநேரத்தில் வலுப்பெறும்.
இதனால் வடகிழக்கு மற்றும் ஒடிசா மாநிலத்தில் அதிகமழை பெய்யும். மேற்கு வங்கத்தில் தீவிர கனமழை இருக்கும். தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இருக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.