திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முகூர்த்த நாள், வார இறுதியால் அலைமோதும் கூட்டம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்.!
வார இறுதி விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, திருமண நாளினை முன்னிட்டு சென்னை உட்பட வெளியூரில் இருந்து பணியாற்றுவோர் சொந்த ஊருக்கு சென்று இருக்கின்றனர்.
இதனால் சென்னை உட்பட பிற முக்கிய நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 435 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் அனைவரும் தங்களின் பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.