மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பகுதிநேர ஆசிரியர்கள் தலையில் விழுந்த பேரிடி; ஒருமாத ஊதியம் கிடையாது - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாக படங்கள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. இதில், பகுதி நேர ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதம் மட்டுமே ஊதியம் வழங்கப்படும். மே மாதத்தில் பள்ளிகள் விடுமுறை என்பதால், அவர்களுக்கு அம்மாத ஊதியம் வழங்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இவ்வாறான பல்வேறு நிபந்தனையின் பேரிலேயே அவர்களுக்கு பணிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள காரணத்தால், மே மாதத்திற்கு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.