#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குறைந்தது தங்கத்தின் விலை, வெள்ளி விலை ஏறுமுகம்... இன்றைய தங்கம்., வெள்ளி விலை நிலவரம் இதோ.!
தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறுமுகத்துடன் இருந்து வருகிறது. கொரோனா, உக்ரைன் - ரஷியா போர், தங்கத்தின் மீதான வரிவிதிப்பு போன்று பல்வேறு காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சகட்டத்திலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று விற்பனை செய்யப்படும் தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.37,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.4 குறைந்து ரூ.4,735 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு இன்று ரூ.800 உயர்ந்து ரூ.60,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.