கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
அடிசக்க.. இன்று பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதலிங்க சுவாமி கோவில் திருவிழா காரணமாக, இன்று தோவாளை வட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நீலாயதாட்சி அம்மன் கோவில் திருவிழா காரணமாக, நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகத்திற்கும் பொருந்தும்.
இதையும் படிங்க: காதல் திருமணம் முடிந்த 8 மாதத்தில் தாய் வீடு வந்த தங்கை; முன்விரோதத்தில் நடந்த படுபயங்கரம்.!
அதேபோல, தஞ்சாவூரில் உள்ள மாரியம்மன் கோவில் குடமுழுக்கு காரணமாக, தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்.22 சனிக்கிழமை ஏழை நாள் ஆகும்.
இதையும் படிங்க: வயிற்றுவலி, மனஅழுத்ததால் விபரீதம்; 35 வயது பெண் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!