ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.? சோகத்தில் இல்லத்தரசிகள்!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று உயர்ந்து உள்ளது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 107 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4,785 ரூபாய்க்கும் சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்து 38,280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5,220 ரூபாய்க்கும் சவரன் 41,760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் குறைந்து 65 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 65,000 க்கும் விற்பனையாகிறது.