#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடே.. ஏசி, ஏர்கூலர்லாம் வேணாம்.. வெறும் ரூ.699-ல் ஏசி பெட்ஷீட்..! கோடை வெயிலுக்கு குளுகுளு தகவல் இதோ..!!
கோடை காலத்தில் மக்களுக்கு வெயில் என்பது பிரதான பிரச்சனையாக இருக்கும். வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட மக்கள் ஏர்கூலர், ஏர் கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சிலருக்கு இவை இரண்டும் பயன்படுத்த இயலாத சூழ்நிலையும் ஏற்படும் செய்யப்படுகிறது.
விலை அதிகமாக உள்ள இவற்றை வாங்குவதற்கு பதிலாக ஏசி பெட் சீட் வாங்கி உபயோகிக்கலாம். இந்த பெட்சீட்டை படுக்கையில் போட்டால் ஐஸ்போல குளிர்ச்சி கிடைக்கும். பெட்சீட்டில் மின்விசிறிகள் இல்லாத பட்சத்தில், ஐஸ் பெட்டில் இருக்கும் ஐஸ்ஜெல் குளிர்ச்சியை கொடுக்க உதவி செய்கிறது.
இது ஆன்லைன் மற்றும் உள்ளூர் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை பெட்சீட் என்று கூறப்படும் இந்த பொருள் மெத்தையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட விலை குறைந்தபட்சமாக ரூ.699-ல் தொடங்குகிறது. அதன் தனிப்பட்ட அம்சங்களை பொறுத்து மாறுபடுகிறது.