ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தனது விரல்களால் மாயவித்தை செய்யும் இளைஞர்கள் - வீடியோ உள்ளே!
பிரபல youtube சேனல் வெளியிட்ட பெரும் விரல்களை வைத்து நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனித விரல்களை மட்டும் கொண்டு நடன அசைவுகளை இணைத்து பார்ப்பவரை வியக்க வைக்கும் கலை ‘பிங்கர் கெலிடோஸ்கோப்’ என அழைக்கப்படுகிறது. இந்த கலையின் ஜப்பானை சேர்ந்த ஸ்டேடஸ் சில்வர் எனும் குழு சிறப்பாக செய்து காம்பித்துள்ளனர்.
ஜப்பானை சேர்ந்த பிரபல நடன குழுவான எக்ஸ்ட்ராப் டேன்ஸ் கிரிவ் குழுவினர் இந்த வீடியோவினை உண்டாக்கிருந்தனர்.
வெறும் மூன்று நபர்கள் இணைந்து தனது 30 விரல்களைப் பயன்படுத்தி அருமையாக விரல்களால் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.