1400 ஆண்டுகள் பழமையான அதிசய மரம்.! எங்கும் காணக்கிடைக்காத காட்சி.! வைரல் வீடியோ உள்ளே.!



1400-years-old-ginkgo-tree

சீனாவில் 1,400 ஆண்டுகள் பழமையான ஜின்கோ மரம் ஓன்று உள்ளது. சீனாவின் ஜாங்னான் மலைகளில் உள்ள கு குவானின் புத்த கோவிலுக்கு அடுத்ததாக பழங்கால மரமாக இந்த ஜின்கோ மரம் கருதப்படுகிறது.

மைடென்ஹேர் என்றும் அழைக்கப்படும் இந்த  ஜின்கோ மரம் சில நேரங்களில் "உயிருள்ள புதைபடிவமாக" குறிப்பிடப்படுகிறது, ஏனெனில், அனைத்து கடுமையான காலநிலை மாற்றங்களும் இருந்தபோதிலும், இது 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் உள்ளது.

டைனோசர்கள் இந்த பூமியை ஆண்ட காலத்தில் இருந்து இந்த மரம் இன்றுவரை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிசய மரத்தின் வீடியோ ஓன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரல்கிவருகிறது. இதோ அந்த வீடியோ.